×

30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2019-20 நிதி ஆண்டுக்கான போனஸ் ரூ.3,737 கோடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


Tags : Union Cabinet ,Government ,Central , Federal Government, 30 lakh employees, bonus, Union Cabinet, approval
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்