தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தரவு

திருச்சி: தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரை திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சஸ்பெண்ட் செய்துள்ளார். அதிகாரிகள் உத்தரவை மீறி குற்ற வழக்கு ஒன்றை சாதாரண வழக்காக பதிவு செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: