×

மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கியிலேயே விண்ணப்பம்

சென்னை: மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கியிலேயே விண்ணப்பம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Central Cooperative Bank ,Agricultural Cooperative Bank , Central Cooperative Bank, Account, Application
× RELATED தடையற்ற மும்முனை மின்சார விநியோகம்