×

ஐ.பி.எல். டி-20 போட்டி தொடரில் இருந்து பிராவோ காயம் காரணமாக விலகல்

மும்பை: ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை அணி வீரர் பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளார்.  காயத்தால் எஞ்சிய போட்டிகளில் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் சி.இ.ஓ.காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Tags : IPL Bravo ,tournament , IPL Chennai player Bravo withdraws from T20 cricket due to injury
× RELATED அல்போன்சா கல்லூரியில் தென்தமிழக அளவிலான கைப்பந்து போட்டி