×

ஆப்கனில் 11 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.: பாகிஸ்தான் செல்ல விசா கோரி ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் : பாகிஸ்தான் செல்ல விசா கோரி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ஆப்கனில் 11 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாதத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா பெற ஏராளமானோர் திரண்டுள்ளனர்.


Tags : Afghans , Eleven women stranded in Afghanistan die in stampede
× RELATED இடிந்தகரையில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் காயம், 22 பேர் மீது வழக்கு