×

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் 2-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை

காஷ்மீர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் 2-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது. காஷ்மீர்  கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி உள்ளனர். 


Tags : Enforcement Department ,Farooq Abdullah , Enforcement probe into former chief minister Farooq Abdullah for the 2nd time
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...