புதுச்சேரி: புதுச்சேரி சிறைக்குள் சக கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. சாதாரண செல்போன் ரூ.12,000-க்கும், ஆண்ட் ராய்டு செல்போன் ரூ.25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Tags : Puducherry ,inmates , Puducherry jail cell phone sale to fellow inmates exposed