பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு'படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படத்துக்கும் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>