×

தேர்தல் முன் ஏற்பாடு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Election Officer ,Election Commission of India , Tamil Nadu Election Officer consults with Election Commission of India on pre-election arrangements
× RELATED வலுப்பெறும் காற்றழுத்தம் தமிழகத்தில் மழை பெய்யும்