×

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை பற்றியும் உயர்மட்ட குழு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Palanisamy , Chief Minister Palanisamy advised on attracting investments in the industry
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...