×

தேவைப்பட்டால் தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை தேர்வு மையம் அமைக்கப்படும்: மத்திய அரசு விளக்கம்

சென்னை: தேவைப்பட்டால் தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல்படை தேர்வு மையம் அமைக்கப்படும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் சி.ஆர்.பி.எப்.-ன் 24 துணை மருத்துவ பணி நியமனங்களுக்கான தேர்வு மையம் அமைக்க கோரிக்கை எழுந்தது.

Tags : Central Reserve Police Selection Center ,Tamil Nadu , Tamil Nadu, Central Reserve Police Force, Examination Center, Central Government
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து