×

ஓசூர் அருகே லாரி ஓட்டுனர்களை தாக்கி பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

ஓசூர்: ஓசூர் அருகே சூளகிரியில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை தாக்கி பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் இருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மும்பை புறப்பட்டது. சூளகிரி அருகே மேலுமலை என்ற இடத்தில் ஓட்டுனர்களை தாக்கி எம்.ஐ செல்போன்களை மர்மகும்பல் திருடிச்சென்றுள்ளது. 


Tags : lorry drivers ,Hosur , Several lakhs worth of mobile phones were looted after attacking lorry drivers near Hosur
× RELATED ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை