நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>