×

திரையரங்குகள் திறப்பு குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..!!

மதுரை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மதுரை விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், முதல்வருடன் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : opening ,theaters ,Minister Kadampur , Theaters, Opening, Minister Kadampur Raju, Interview
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா