×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மண்டலங்கள் வாரியான திமுக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்.

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் மண்டலங்கள் வாரியான திமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளுடன் கட்சி பணிகள், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : meeting ,DMK ,Chennai ,Anna Arivalayam , Chennai, Anna Arivalayam, Zones, DMK, Consultation, Meeting
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்