விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

புதுக்கோட்டை : விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்பு குறித்தும் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

Related Stories:

>