×

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் :தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவிப்பு!!

சென்னை : TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது.7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலாகிறது என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது.


Tags : National Teacher Education Committee Announcement , TET, Exam, Certification, Life, National Teacher Education Committee, Announcement
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...