×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,004 கனஅடியில் இருந்து 16,676 கனஅடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,004 கனஅடியில் இருந்து 16,676 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.42 அடியாகவும், நீர் இருப்பு 62.81 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 12,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, Irrigation, cubic feet, low
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,138 கன அடியில் இருந்து 9,478கன கன அடியாக குறைவு