லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் அந்நாட்டிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்

லடாக் :  அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் அந்நாட்டிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்.அக்.19ல் டெம்சாக் பகுதியில் சுற்றி திரிந்த சீன வீரருக்கு மருத்துவ உதவி, உணவு, உடை ஆகியவை இந்தியா வழங்கியிருந்தது.

Related Stories:

More
>