×

சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை : சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.பெங்களூரூவில் தினமும் பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.


Tags : Chennai Central ,Bangalore , Chennai, Central, Bangalore, Double Decker, Special Train, Movement
× RELATED சென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி