×

தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமனம்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்டதிட்ட விதியின்படி திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகராக கவிஞர் மனுஷ்யபுத்திரன், துணைச் செயலாளராக பி.கேசவன் ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.

Tags : Manushyaputhiran ,State Advisor ,IT Team ,DMK Announcement , Poet Manushyaputhiran appointed as State Advisor to IT Team: DMK Announcement
× RELATED நெகட்டிவ் பப்ளிசிட்டி தலைவரா...