×

புதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லம்பட்டி பிரிவு சாலையில் மணிகண்டன்(20) என்பவரை சுப்பையா(55) என்பவர் வெட்டிக் கொலை செய்தார்.


Tags : death ,Pudukkottai , Youth stabbed to death near Pudukkottai
× RELATED டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மரணம்