விஜய் சேதுபதி, தோனி மகள்களுக்கு பாலியல் மிரட்டல்.: விஜயகாந்த் கண்டனம்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தோனி மகள்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நடிகர் விஜய்சேதுபதி, தோனி செயல்பாடுகளில் வேறுபாடு இருந்தால் நாகரிகமான முறையில் கருத்து தெரிவிப்பதே மனித தன்மை. மேலும் விஜய்சேதுபதி, தோனி குடும்பத்தினர், குழந்தைகள் பற்றிப் பேச யாருக்கும் தகுதி கிடையாது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>