மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜர்

மதுரை: மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். தம்மை யாரும் கடத்தவில்லை என்று நாட்டார்மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>