×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர், போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.



Tags : militants ,security forces ,Kashmir ,Jammu , 2 militants shot dead by security forces in Jammu and Kashmir
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு