பெங்களூரு நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

பெங்களூரு: நீதிபதிக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைசூர் வங்கி சதுக்கத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் உள்ள நீதிபதி சீனப்பாவுக்கு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து துமகூரு திப்தூரைச் சேர்ந்த ராஜசேகர், விதாந்த் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>