துவரம் பருப்பு கடத்தப்பட்ட வழக்கில் சாயல்குடி அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம்: கோவிலாங்குளம் அருகே துவரம் பருப்பு கடத்தப்பட்ட வழக்கில் சாயல்குடி அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துவரம் பருப்பு கடத்தியதாக 2 பேரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தலுக்கு உதவிய சத்துணவு அமைப்பாளர் கண்மணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>