×

பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

ரெய்பரேலி: அமேதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை திறந்து வைத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில, இது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அபிவிருத்தி பணிகளை முடிக்க அரசாங்கம் பங்களிக்கும் செய்தி. இந்த மாற்றத்திற்கு மக்கள் வாக்களித்தனர் என்றார்.


Tags : Smriti Irani , Union Minister Smriti Irani initiated various development projects through conferencing
× RELATED கண்ணாடி வழியாக ஜாலம் விண்வெளி வீரர் எடுத்த பூமியின் அழகிய வீடியோ