×

பி.இ கல்லூரிகளுக்கு இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலை. முழு அதிகாரம் உள்ளது: உயர்நீதிமன்றம்

சென்னை: பி.இ கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைக்கழகம் முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தெரிவித்துள்ளது. தரமான கல்வியை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் செங்கல்பட்டில் 2 தனியார் கல்லூரிகளின் பல்கலைக்கழகத்தின் இணைப்பு நிறுத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு நிறுத்தம், மாணவர் சேர்க்கையை AICTE நிறுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அண்ணா பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Tags : Anna University ,colleges ,High Court , BE colleges have full power to suspend affiliation: Anna University in the High Court. Answer
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ரொஜெக்டர்கள் திருடு போனதாக புகார் !