×

ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர்கள் 5 பேரும் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர்கள் 5 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துள்ளனர்.  7.5% உள்ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆளுநர் அளித்த விளக்கத்தை முதல்வரிடம் எடுத்துக்கூறுகின்றனர்.


Tags : Palanisamy ,Governor ,Ministers , After meeting the Governor, the 5 Ministers met Chief Minister Palanisamy
× RELATED தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை...