மதுரை அருகே ஊராட்சி மன்றத் தலைவரை மர்மநபர்கள் கடத்திவிட்டதாக புகார்

மதுரை: மதுரை அருகே நாட்டாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனை மர்மநபர்கள் கடத்திவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை கண்டுபிடித்து தர மதுரை ஆட்சியரிடம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>