×

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஒரு தகவலை மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பகிர்ந்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Tags : Narendra Modi ,nation , Prime Minister Narendra Modi will address the nation at 6 pm today
× RELATED தகவல் யுகத்தில் முதல் தயாரிப்பு...