×

வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்.பி. ராகுல்காந்தி ஆலோசனை

திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். இந்நிலையில், வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.



Tags : Rahul Gandhi ,Wayanad Collectorate , Wayanad Collectorate MP Rahul Gandhi advice
× RELATED சொல்லிட்டாங்க…