×

வேதா இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஜெ.தீபா, தீபக்குக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: வேதா இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு ஜெ.தீபா, தீபக்குக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜெ.தீபா, தீபக் வருமான வரித்துறை இணை ஆணையர் ஆகியோருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Tags : home ,Deepak ,J.Deepa ,Vedha , Court issues notice to J Deepa, Deepak to seek compensation for Vedha home
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு