×

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்ககோரி ஆளுநருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்ககோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக அமைச்சர்க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளனர்.


Tags : ministers ,Tamil Nadu ,Governor ,government school students , Tamil Nadu ministers meet Governor seeking approval for 7.5% quota for government school students
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள...