×

மதுரை வில்லாபுரம் பகுதியில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை

மதுரை: வில்லாபுரம் பகுதியில் ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த பாரதி மதுரைக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


Tags : Rowdy ,death ,area ,Madurai Villapuram , Rowdy hacked to death in Madurai Villapuram area
× RELATED அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை விரட்டி பிடித்த காவலர்