கும்பகோணத்தில் நேற்று நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 4 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் வழக்கறிஞர், அவரது நண்பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த், கண்ணன், சசிகுமார், சம்பத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே செக்காங்கன்னி என்ற இடத்தில் நேற்று வழக்கறிஞர் காமராஜ், நண்பர் சக்திவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

Related Stories:

>