×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் தாக்கல்

அமிர்தசரஸ்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தீர்மானத்தை மாநில சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். மேலும், மின்சார சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பான தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Punjab State Legislative Assembly , Resolutions filed in the Punjab State Legislative Assembly against agricultural laws
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...