×

தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் தாயார் படத்திற்கு மலர்தூவியும் வைகோ மரியாதை செலுத்தினார்.


Tags : Vaiko ,Palanisamy , Vaiko consoles Chief Minister Palanisamy for meeting his mother
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...