×

தாயார் மறைவையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து வைகோ, திருமாவளவன், குஷ்பு ஆறுதல்

சென்னை: தாயார் மறைவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வைகோ, திருமாவளவன், குஷ்பு ஆறுதல் தெரிவித்துள்ளனர். தேமுதிக எல்.கே.சுதீஷ், நடிகர்கள் எஸ்.வி.சேகர், பிரபு, நடிகை ரோஜா உள்ளிட்டோரும் முதல்வருக்கு ஆறுதல் கூடியுள்ளனர். 


Tags : Vaiko ,Thirumavalavan ,time ,Khushbu , Vaiko, Thirumavalavan and Khushbu met for the first time in the mother's closet
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...