×

தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து திரையுலகினர் ஆறுதல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திரையுலகினர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் பிரபு, எஸ்.வி.சேகர், நடிகை ரோஜா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


Tags : Palanisamy ,death , Congratulations to Chief Minister Palanisamy on his mother's de
× RELATED பீகார் முதல்வராக தொடர்ந்து 4 வது...