×

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி தேர் திருவிழா ரத்து

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி திருத்தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்த் திருவிழாவை ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தினசரி பூஜைகள், தரிசனம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.Tags : Rasipuram Eternal Sumangali ,Mariamman Temple Ippasi Chariot Festival , Rasipuram Eternal Sumangali Mariamman Temple Ippasi Chariot Festival Canceled
× RELATED ராசிபுரம்: நித்திய சுமங்கலி மாரியம்மன்