×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்ந்து 40,586 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 11,906 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.



Tags : Sensex ,Bombay Stock Exchange , The Bombay Stock Exchange benchmark Sensex rose 154 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...