×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,525 கன அடியில் இருந்து 17,004 கன அடியாக உயர்வு!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,525 கன அடியில் இருந்து 17,004 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.20 அடியாகவும், நீர் இருப்பு 62.53 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 14,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

Tags : Mettur Dam , Mettur, dam, rise
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு