×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.01 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,01,365-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 42,240-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 13,84,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 1,73,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 5,984 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...