×

பரமக்குடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரராஜன், பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : collision ,Paramakudi , Two killed in two-wheeler collision in Paramakudi
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு