×

தமிழக முதல்வருக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி

ஐதராபாத்: தமிழக முதல்வருக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தெலங்கானாவுக்கு ரூ10 கோடி நிதியுதவி அறிவித்த தமிழக முதல்வருக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,Telangana ,Tamil Nadu , Telangana Chief Minister thanks Tamil Nadu Chief Minister
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து