×

உதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்னகுன்னூர் பகுதியில் யானை தந்தத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மின்சாரம் தாக்கி இறந்த யானையை புதைத்து விட்டு அதன் தந்தங்களைத் திருடிய 3 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chinnakunnur ,area ,Udagai , Three arrested for stealing ivory in Chinna Coonoor area near Udagai
× RELATED மதுராந்தகம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்