×

வரும் 29-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: வரும் 29-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்கிறார். வரும் 30-ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். 


Tags : Palanisamy ,Thoothukudi district , Chief Minister Palanisamy will inspect the Thoothukudi district on the 29th
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து...