×

முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி ஆறுதல்

சென்னை: சென்னை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி ஆறுதல் கூறியுள்ளார். முதல்வர் தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு விஜய் சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


Tags : Vijay Sethupathi ,Palanisamy , Actor Vijay Sethupathi consoles Chief Minister Palanisamy in person
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்